Tribal Welfare Department Online Counselling - 2026
Log in
ATTENTION
2026 பொது மாறுதலில் கலந்து கொள்ள விரும்பும்
பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் / காப்பாளர்கள்
04.06.2026 முதல் 11.06.2026 அன்று மாலை 6 மணி வரை
இணையவழியில் விண்ணப்பித்து கொள்ளலாம் என
தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.